African Python எனப்படும் இத்தகைய மலைப் பாம்புகள் பெரிய விலங்குகளையும் இலகுவாக விழுங்கக்கூடியது. போயும் போயும் இந்தப்பாம்புகளுக்கு யார் தான் மலைப்பாம்பு என்று பெயர் வைத்தார்களோ தெரியாது.
இந்தப்பாம்பு என்னவோ மலையை ஒத்ததாக இல்லா விட்டாலும் மலை போன்ற உயிரினங்களை எவ்வளவு லாவகமாக பிடித்து ஏப்பம் விடுகின்றது பார்த்தீர்களா?
இதன் வாயில் சிக்கி உயிரிழந்த சிங்கத்தினை முழுமையாக விழுங்குவதையே இந்த படங்களில் காண்கிறீர்கள். இவ்வளவு பெரிய மிருகத்தினை பாம்பு விழுங்கும் என்றால் யாரும் நம்புவார்களா? என்ன?
ஆனால் இந்த காட்சிளை பார்க்கும் போது நம்பாமல் இருக்க முடியுமா?
news.lk
news.lk






No comments:
Post a Comment