மரணத்தின் விழிம்புக்கு சென்று திரும்பிய ஒரு பெண்ணின் அதிர்ச்சி வீடியோவையே நீங்கள் இன்று பார்க்கப்போகின்றீர்கள். சாலையை ஒரு மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற ஒரு பெண்ணை எதிரே வந்த பார ஊர்தி நேரடியாக மோதித்தள்ளியது.
பார ஊர்தியில் முன் ரயர்களில் சிக்குண்ட பெண்ணும் அவரது மோட்டார் சைக்கிளும் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டு வீதியின் பக்கம் நழுவியது. இதில் பெண் தெய்வாதீனாமாக உயிர் பிழைத்தது மட்டுமின்றி உடன் எழுந்து அந்த லாரியை துரத்தியுள்ளார். இக்காட்சிகளை பதிவுசெய்துள்ளது வீதிக்கண்காணிப்பு காமாரா. உண்மையில் இப்பெண் அதிர்ட்ச சாலி மட்டுமல்ல தைரியசாலியும் கூட......
No comments:
Post a Comment