01.முதலில் இங்கு செல்லுங்கள் http://www.nextgenserver.com/calculator/
02.imei , Service , Enter displayed text போன்ற தகவல் அனைத்தையும் சரியாக கொடுங்கள்.
03.பிறகு Order என்பதை க்ளிக் செய்யுங்கள்
04.மேல் பெட்டியில் உங்களுடைய Dongle இன் Unlock code கிடைக்கும்.அதை , அனைத்தையும் அப்படியே கொப்பி செய்து Notepad இல் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
05.Dongle இற்குல் SIM இனை போட்டு, கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.உங்களிடம் NCK Code கேட்கும்.அது Notepad இல் இருக்கும் அதை அப்படி கொடுத்து விடுங்கள்.
07.அவ்வளவுதான்...சரியான முறையில் Unlock செய்த பிறகு நீங்கள் எந்த SIM இனையும் Dongle இற்குல் போட்டு பயன்படுத்த முடியும்.படத்தை பாருங்கள் புரியும்.
This is model http://www.nextgenserver.com/calculator/

|
No comments:
Post a Comment