நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » இராணுவ நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட அதிபர் முர்ஷி அதிகாரிகளை பார்த்து…

இராணுவ நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட அதிபர் முர்ஷி அதிகாரிகளை பார்த்து…

இனாமுல்லாஹ்:


இராணுவ நீதி மன்றத்தில் அதிபர் முர்ஷி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரனைகள் நேற்று ஆரம்பமாகிய பொழுது விசாரணை நடத்தியவர்களைப் பார்த்து : இன்ஷா அல்லாஹ் நாளை இறுதித் தீர்ப்பு நாளில் உங்கள் மீதும் விசாரனைகள் இடம் பெறும் அப்பொழுது அல்லாஹ் கேட்பான் ” அக்கிரமம் அநீதி என்று தெரிந்தும் எனது அடியான் முஹம்மது முர்ஷியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினீர்கள்”, நிச்சயமாக அநீதி இழைக்கப் பட்டவனது மன்றாட்டத்திற்கும் அல்லாஹ்விற்கும் இடையில் திரை கிடையாது என்று ஜனாதிபதி முர்ஷி கூறிய பொழுது விசாரணை நடாத்திய அதிகாரிகளில் சிலர் அழுது விட்டனராம். 
ننفرد بنشر بعض الحقائق حول الرئيس المعزول محمد مرسي من بينها ، أنه موجود علي ذمة النيابة العسكرية ، وبدأ التحقيق معه أمس في عدد من القضايا منها التخابر و الهروب من سجن وادي النطرون ، ولكن الجديد اليوم هو أن الرئيس المعزول أثناء التحقيق معه قال للنيابة العسكرية ” سيسئلكم الله يوم الدين أنكم وضعتم العبد محمد مرسي في وضع المتهم وأنتم علي يقين أنه ظلم ، ودعوة المظلوم ليس بينها وبين الله حجاب ” ، فأبكت تلك الجملة بعض أفراد هيئة النيابة العسكرية ، علي حد قول المصادر
அதேவேளை இராணுவத்திற்குள் இருக்கின்ற பல்வேறு கட்டமைப்புக்கள் தற்பொழுது இராணுவ சதி முயற்சியை அரங்கேற்றிய அப்துல் பத்தாஹ் ஸீ ஸீ யுடன் முரண்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை மிக விரைவில் நல்ல தொரு செய்தியை எதிர்பார்க்குமாறும் ராபியத்துல் அதவிய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved