நீங்கள் hard disk , pendrive , Memory Card போன்றவற்றில் போட்டோக்களை சேமித்து வைத்திருப்பீர்கள். தவறுதலாக சில நேரங்களில் அந்த போட்டோக்களை delete செய்துவிடுவீர்கள். அல்லது வைரஸ் காரணமாக அந்த போட்டோக்கள் delete ஆகிவிடும். அந்த போட்டோக்களில் மிக முக்கியமான போட்டோக்கள் கூட இருந்திருக்கலாம். அழிந்த போட்டோக்களை திரும்ப பெற்றுக்கொள்ள முடியாதா என்றே எண்ணம் உங்களுக்கு தோன்றலாம். அந்த நேரத்தில் உங்களுக்கு உதவுவதுதான் Digital Image Recovery என்ற இந்த மென்பொருள். இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் delete செய்த போட்டோக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் 3 அல்லது 4 முறை Format செய்திருந்தாலும் கூட அதற்க்கு முன் இருந்த போட்டோக்களையும் மீட்டுத்தருகிறது. பல recovery மென்பொருட்கள் இருந்தாலும் கூட இது போட்டோக்களை மீட்டேடுப்பதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது முற்றிலும் இலவசமான ஒரு மென்பொருள் ஆகும்....
மென்பொருளைத் தரவிறக்க: Click here to Download==>
மென்பொருளைத் தரவிறக்க: Click here to Download==>
No comments:
Post a Comment