வானவில் எரிமலை என்றழைக்கப்படும் பலவண்ண நிறங்களைக் கொண்ட எரிமலைத் தொடரொன்று Iceland பகுதியில் நிலப்பரப்பில் இருந்து 400 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Thrihnukagigur volcano எனப்படும் இதன் அமைப்பு எரிமலைக்குரிய தோற்றத்தைக் கொண்டிராமல் பல வண்ணங்களை வெளிப்படுத்தும் கற்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
Iceland Inside. எனும் புத்தகத்தில் இதுபற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதோடு இங்கு ஆராய்ச்சிக்கு வந்தவர்களுக்கும் அது பேருதவியாய் அமைந்தது. மலையின் உச்சியில் இருந்து அடிவரை காணப்படும் பாதள குகையினுள் இறங்கிய குழுவிற்கு இன்னுமொரு அதிர்ச்சி, அதன் உட்புறமும் நிறங்களை வெளிவிடும் கற்கள் காணப்படுகின்றது. தொடர்ந்து நடைபெறும் ஆய்வில் மேலும் சில விசித்திரங்கள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

From :- Puthiya Ulaham
No comments:
Post a Comment