நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » எந்திரன் படத்தில் வந்த கற்பனை ஸ்கானர் நிஜமானது! (video)

எந்திரன் படத்தில் வந்த கற்பனை ஸ்கானர் நிஜமானது! (video)



எந்திரன் படத்துல ஒரு காட்சி வரும். அதாவது ரஜினி முடிவெட்ட போகும்போது கூட ரோபோ சிட்டி (அதுவும் ரஜினி) போகும். அங்கே படிக்க எதாவது புக் கொடுப்பான்னு சொல்லும் போது டெலிஃபோன் டைரக்ட்ரி முதல் அத்தனை புத்தகத்தினையும் இப்ப்டி அப்ப்டின்னு புரட்டிட்டு ஒகே படிச்சாச்சுன்னு சொல்லும் போது எல்லோருக்கும் திகைப்பா இருக்கும்.   சுஜாதா அப்ப கற்பனையா எழுதின விஷயம் இப்ப உண்மையாகி போச்சு. அதாவது ஜப்பானின் இஷிகாவோ லேபாரட்ரீஸ் உலகத்தின் ஹைஸ்பீட் ஸ்கேனரை கண்டு பிடிச்சிருக்காங்க.  இன்றைய சூழ்நிலையில் ஒரு பக்கத்தை ஸ்கேன் பண்ண குறைந்த பட்ச நேரம் 45 வினாடிகள் முதல் சில சமயம் 3 நிமிஷம் வரைக்கும் ஆகும். ஆனா இவங்க கண்டுபிடிச்ச ஸ்கேனர் ஒரு நிமிஷத்தில 250 பக்கங்களை ஸ்கேன் பண்ணும்.எந்திரன் படத்துல ஒரு காட்சி வரும். அதாவது ரஜினி முடிவெட்ட போகும்போது கூட ரோபோ சிட்டி (அதுவும் ரஜினி) போகும். அங்கே படிக்க எதாவது புக் கொடுப்பான்னு சொல்லும் போது டெலிஃபோன் டைரக்ட்ரி முதல் அத்தனை புத்தகத்தினையும் இப்ப்டி அப்ப்டின்னு புரட்டிட்டு ஒகே படிச்சாச்சுன்னு சொல்லும் போது எல்லோருக்கும் திகைப்பா இருக்கும்.

சுஜாதா அப்ப கற்பனையா எழுதின விஷயம் இப்ப உண்மையாகி போச்சு. அதாவது ஜப்பானின் இஷிகாவோ லேபாரட்ரீஸ் உலகத்தின் ஹைஸ்பீட் ஸ்கேனரை கண்டு பிடிச்சிருக்காங்க.  இன்றைய சூழ்நிலையில் ஒரு பக்கத்தை ஸ்கேன் பண்ண குறைந்த பட்ச நேரம் 45 வினாடிகள் முதல் சில சமயம் 3 நிமிஷம் வரைக்கும் ஆகும். ஆனா இவங்க கண்டுபிடிச்ச ஸ்கேனர் ஒரு நிமிஷத்தில 250 பக்கங்களை ஸ்கேன் பண்ணும்.

அது போக ஆட்டோஃபிலிப்பிங் மெஷினின் ஸ்லாட்டர் வேற இருக்கு. இதுல ஒரு புத்தகத்தை வச்சா அதிவேகத்துல புரட்டி அதுவே ஸ்கேன் பண்ணும். அது மட்டுமல்ல, இதை 3டி முறையில் பதிவு செய்யும் திறன் படைத்தது. அதை அப்படியே 400 பிக்ஸல் (400 Pixels) வரை கொண்டு வந்து, பின்பு அதை 3டி முறையில் கூட மாற்றம் (Convert) செய்ய முடியும்.  
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved