உலகிலேயே மிகப்பெரிய கணவாய் (Squid) பசிபிக் பெருங்கடலில் 3000 அடி ஆழத்தில் முதன்முதலில் படமெடுத்துள்ளனர். டிஸ்கவரி சேனலும் ஜப்பானை சேர்ந்த்த ஒரு தனியார் தொலைக்காட்சியும் இணைந்து இந்த தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்த ராட்சத கடற்கணை 50 அடி நீளமும், அதன் ஒவ்வொரு கண்களும் நாம் உணவு உண்ணும் ஒரு தட்டின் அளவு உள்ளதாகவும் அறியப்படுகிறது. பலநூறு முறை முயன்றுதான் இந்த காணொளியை படமாக்கியுள்ளனர் குழுவினர்.
இந்த கடற்கணை படம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும், பல நூறு பேருக்கு மேலாக முயற்சித்து தோல்வி கண்டுள்ளனர். இதனை படம் பிடிப்பதற்கு விசேடமாக தயாரித்த நீர்மூழ்கி வாகனம் ஒன்றை தேர்வு செய்து அதி நிற பட்டையில் சிவப்பு நிறத்திற்கு அப்பால் கண்ணுக்கு தென்படாத ஒளிக்கதிரை (infrared) கொண்டுதான் இதனை படம் பிடிக்க முடிந்தது என்றும் கூறினார்

No comments:
Post a Comment