புழுக்களை போட்டிக்காக அல்லது சாதனைக்காக உண்ணும் சில மனிதர்கள் பற்றி நீங்கள் அறிந்திப்பீர்கள். ஆனால் இன்று நீங்கள் பார்க்கப்போகும் மனிதன் பொழுதுபோக்குக்காக உண்ணுகிறார் .
இவரது வேலையே சாதாரண மனிதர்களால் உண்பதற்கு கடினமான விலங்குகள் பறவைகள் பூச்சிகள் புழுக்கள் என்பவற்றை உயிரோடு பிடித்து சாப்பிடுவதுதான். இப்படியெல்லாம் உண்டும் இவன் உயிரோடு இருக்கிறான் என்றால் பாருங்களேன்... வீடியோவை தயவுசெய்து அருவருப்பு அற்றவர்கள் மாத்திரம் பார்க்க..
புழுக்களை உண்ணும் மனிதன் byபுதியஉலகம்

No comments:
Post a Comment