ரிஸானா நபீக்" தலைவெட்டிய காட்டுமிராண்டி இஸ்லாமிய சட்டங்கள் என்று வசைபாடும் இலங்கை,மற்றும் தமிழ்பேசக்கூடிய முற்போக்கு (!?) வாதிகளே உங்களிடம் ஒரு கேள்வி நேர்மையிருந்தால் பதில் சொல்லுங்கள்.
காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும் ஹுசைனியா தைக்காவிலும் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேரையும் ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் எல்லோருமாக 116 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளினால் வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனரே இதை எந்த தமிழின நியாவான்களும் கண்டித்தது உண்டா?காட்டுமிரண்டித்தனம் என்று சொன்னது உண்டா?
Facebook Friend : mohamedariff.mohamedaliyar
G
No comments:
Post a Comment