நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » , » சிறுவர்களுக்கு பாதுகாப்பான இனைய உலாவி Kid Zui

சிறுவர்களுக்கு பாதுகாப்பான இனைய உலாவி Kid Zui

இணையதளத்தில் எவ்வளவு நன்மைகள் இருகின்றதோ அந்தலவிட்க்கு நிறைய கெடுதல்களும் இருக்கத்தான் செய்கின்றது.

இணையதளத்தை தற்பொழுது சிறுவர்களும் உபயோகப்படுத்கின்றனர் சிறுவர்களுக்கு பயன்தரும் 
DLTK's SITES , National GeoGraphic KIDS , WORD DYNAMO BETA , Grammarly , மழலைக்கல்வி  போன்ற பல இணையதளங்களும் உள்ளது.

சிறுவர்களுக்காக ஒரு நிறுவனம் மிகவும் பாதுகாப்புள்ள ஒரு இனைய உலாவியை (Web Browser ) வெளியிட்டு உள்ளது அந்த இனைய உலாவியின் பெயர்தான்

Kid Zui 



இந்த உள்ளவியில் நிறைய Games கல் , Funny Videos க்கள் , மற்றும் பரிசீலிக்கப்பட்ட பல மில்லியன் இனைய தளங்களும் உள்ளது.

பெற்றோர்களுக்கான Setting பகுதிய்ம் உள்ளது மற்றும் பல விசேட அம்சங்களும் இந்த உலாவியில் உள்ளது.

நீங்களும் இந்த உலாவியை பதிவிறக்கம் செய்து உங்கள் சிறுவர்களுக்கு இந்த உலாவியை அறிமுகம் செய்து நன்னடத்தை உள்ள ஒரு சிறுவர் சமுதாயத்தை உருவாக உதவுங்கள்

பதிவிறக்கச் சுட்டி (Download Link)

Kid Zui இன் தள முகவரி


Read more: http://farhanforyou.blogspot.com/2012/04/kid-zui.html#ixzz2GyTuvRK7
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved