மட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைஞர் துஷியந்தா (வலி குறும்திரைபடத்தின் இயக்குனர்) அவர்களினால் தயாரிக்கப்பட்ட timeslap எனப்படும் புகைப்பட தொழிநுட்பத்தில் கல்லடி பாலம் .
மட்டக்களப்பில் புகைப்ட துறை இளைஞர்களின் மத்தியில் வேகமான வரவேற்பை பெற்றதுடன் இவ்வாறான புகைப்பட தொழினுட்பங்களையும் இளைய சமுதாயம் அறிய வேண்டும் என்பதற்காக இவர் இந்த வீடியோவை தயாரித்துள்ளார். பார்பதற்கு வீடியோ போலவே காட்சியளிக்கும் இந்த தொழிநுட்பம் முற்றிலும் புகைப்படங்களினால் உருவாக்கபட்டுள்ளது. பல நூறு புகைப்படங்களை நூல் அசைவின்றி tripod உதவியுடன் எடுக்கப்பட்டு பின்னர் editing தொழினுட்பத்தின் ஊடாக வீடியோவாக மாற்றி உள்ளார். புகைப்பட துறைக்கு பொறுமை அவசியம் என்பதை இவர் இளைய தலைமுறைக்கு வெளிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment