உலக மக்கள் மிக விசேடமான நாளாக கருதிய நேற்று பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான சுபநிகழ்ச்சிகள், பிறந்தநாள் மற்றும் குழந்தை பிறப்பு ஆகியவை நடந்துள்ளது.
அமெரிக்காவின் பழைய நகரங்களில் மிக பெரிய மாகாணமான மசாசூசெட்ஸ்சைச் (Massachusetts) சேர்ந்த Noelle Joy Klinker என்ற பெண் 12.12.12 என்ற திகதியான நேற்று 12:12 மணிக்கு பெண்குழந்தை பெற்றெடுத்தார்.
இந்த அபூர்வ நாளான நேற்று நியூயோர்க்கைச் சேர்ந்த Olivia Patterson, 35 என்ற பெண்ணிற்கு 12:12 மணிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இதுமட்டுமின்றி நேற்றைய தினம் மட்டுமே நியூயோர்க்கில் 600 திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 12.12.12 திகதியான நேற்று 12 விரல்களுடன் குழந்தை பிறந்தது மிகவும்ஆச்சரியான விடயமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது.









No comments:
Post a Comment