இலங்கையின் தம்புள்ளை நகரில் அமைந்திருந்த 60 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் சிங்கள பவ்த பேரினவாதிகளால் போலிஸ்,
இராணுவத்தினரின் முன்னிலையில் இன்று பகல் தகர்க்கப் பட்டுள்ளது.
இந்த செய்தியை இலங்கை, இந்திய நண்பர்கள் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்.அரபு நாட்டு பத்திரிகைகள், இலங்கை மற்றும் முக்கியமாக இந்திய முஸ்லிம் இயக்கங்கள், அரசியல், சமூக அமைப்புகள் என அனைத்துக்கும் கொண்டு செல்லுங்கள். எல்லா ஊடகங்களிலும் குறித்த செய்தியை இடம் பெற உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.
குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக சிங்கள பவ்த்த பேரினவாதிகளின் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, பள்ளிவாசல் தகர்க்கப்படும்
என்ற எச்சரிக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே பகிரங்கமாக வெளியிடப்பட்ட நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள்
இது குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கொண்டு வந்திருந்த நிலையில், இராணுவம், பொலிசாரின் முன்னிலையிலேயே மேற்படி தகர்ப்பு இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தி குறித்து அரபு நாட்டு பத்திரிகைகளுக்கும், அல் ஜெசீரா உட்பட அனைத்து ஊடகங்களுக்கும், தெரியப்படுத்தவும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். உங்கள் சக்திக்கும், ஆற்றலுக்கும் ஏற்ற வகையில் செய்தியை கொண்டு செல்லுங்கள். துஆக்களை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட ஜனநாயக நாடுகளின் இலங்கைத் தூதரகங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும்,
லண்டன் போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும் விரைவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இது இலங்கை முஸ்லீம்கள் மட்டும் என்றில்லாமல் அனைத்து நாட்டு முஸ்லீம்களினதும் பங்களிப்புடன் மேற்கொள்ளப் பட வேண்டும்.
தயவுசெய்து அனைவரும் தங்களால் முடிந்த வகையில், இந்த செய்தியும் அழைப்பும் பல மொழிகளில் உலகம் முழுவதும் சென்றடைய உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய தயாராகுங்கள்..
- mohamed ansary

No comments:
Post a Comment