நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » இரண்டு வாய்கள் கொண்ட அதிசய மனிதன் (வீடியோ இணைப்பு)

இரண்டு வாய்கள் கொண்ட அதிசய மனிதன் (வீடியோ இணைப்பு)



பொதுவாக உயிரினங்கள் அத்தனைக்கு வாய் ஒன்றுதான்.  மனிதனுக்கும் இது விதிவிலக்கல்ல என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இரண்டு வாய்கள் உள்ள ஒரு மனிதனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்ன கதை விடுகிறீர் என புலம்பவேண்டாம். உண்மையில் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்துள்ளான் என்பது உண்மை. நம்பவில்லையாயின் காணொளியை பாருங்கள் உண்மை புரியும்.


சீனாவில் பின்தங்கிய கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞனுக்கே இவ்வாறு வினோதமான முக அமைப்பு காணப்பட்டுள்ளது. வறிய குடும்பத்தில் பிறந்த இந்த இளைஞன்  தாய் தந்தையின் பராமரிப்பில் இத்தனை ஆண்டுகள் வளர்ந்துள்ளார். இவர் மாடு மேய்ப்பதை தொழிலாக கொண்டுள்ளார்.

எனினும் குறித்த இளைனுக்கு சத்திரசிகிச்சை செய்து முகத்தை சரிசெய்யும் அளவுக்கு இவர்களிடம் வசதிஇல்லை. இவர் பிறந்தவுடன் இவரது தகப்பனார் இவரை கொலை செய்ய நினைத்துள்ளார். எனினும் மனம் இன்றி வளர்த்துள்ளார். சாங் என்று அழைக்கப்படும் இவ்விளைஞனின் நிலமை கேள்வியுற்ற அந்நாட்டு மருத்துவர் குழு ஒன்று இவரது கிராமத்துக்கு விரைந்துள்ளது.

குறித்த இளைஞனை கண்டுபிடித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இவரது முகத்தில் இருக்கும் இவரது மேலதிக வாய்  இனை அகற்ற முடிவு செய்துள்ளது. இதனை முற்றிலும் இலவசமாக செய்ய தீர்மானித்து இதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். தீவிர ஆராய்ச்சிகள் ஆலோசனைகளை மேற்கொண்ட வைத்தியர் குழு இவருக்கு இடது பக்க கன்னத்தில் இருந்து மேலதிக வாய் வெற்றி கரமாக அகற்றப்பட்டது.

இவரிடம் காணப்பட்ட இன்னுமொரு அதிசயம் என்னவென்றால் இடது கன்னத்தில் இரண்டாவது வாய் மட்டுமன்றி வாய்க்கு மேலாக ஒரு சிறிய தலையும் உருவாகி இருந்தமையே. நீங்கள் இதுவரை இவ்வாறான ஒரு அதிசய மனிதனை பார்த்திருக்கிறீர்களா?   தொடர்ந்தும் வினோதங்கள் காண எமது தளத்துடன் இணைந்திருங்கள்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved