ஏலியன் என்ற பெயரே தற்போது ஒரு சர்ச்சைக்குரிய பெயராக மாறிவிட்டது. காரணம் விஞ்ஞானிகளால் கூட விடை தேட முடியாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு அமனுசிய விடயம் இது. இருந்தும் இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் வேற்றுக்கிரகவாசிகள் அதாவது ஏலியன்களை நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் என உறுதியாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள்.
எது எப்படியோ அவ்வப்போது இவ் ஏலியன் தொடர்பான பொய்யான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் காணொளிகள் என மீடியாக்களில் வெளிவந்து மக்கள் மத்தியில் மேலும் பீதியை கிளப்பிக்கொண்டிருக்க யூ ரியூப் இணையத்தில் வெளியான ஒரு சர்ச்சைக்குரிய உறுதிப்படுத்தப்படாத காணொளியையும் உங்கள் முன் காண்பிக்க விரும்புகிறோம்.
குறித்த வீடியோவில் ஒரு குடும்பம் பிரத்தியோக இன்ரர்வியூக்காக வீட்டில் இருந்து புறப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து புறப்பட்ட மேலும் ஒரு கார் அவர்கள் காரை பின்தொடர்ந்து வீடியோ எடுக்கிறது. அப்போது கார் அதிவேக பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது அதிர்ச்சி காத்திருக்கிறது. காரின் பின்புறத்தின் கீழாக ஒரு வேற்றுக்கிரகவாசி போன்ற உருவம் வெளியில் தலை ஓட்டி வீதியை பார்க்கிறது...
இந்த வீடியோ எந்தளவுக்கு உண்மை என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் இவ் வீடியோ ஏலியன்கள் பற்றி தொடர்ச்சியாக வெளியிடும் ஒரு சானலால் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் காணொளியை பார்த்த பெரும்பாலானோர் இது ஒரு பொய்யான வீடியோ என்றெ காமெட் பதிவிட்டுள்ளார்கள். எது உண்மை எது பொய் நீங்களே தீர்மாகியுங்கள்.

No comments:
Post a Comment