நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » பியானோ இசை எழுப்பும் புதுமையான படிக்கட்டுக்கள்

பியானோ இசை எழுப்பும் புதுமையான படிக்கட்டுக்கள்


பிரேசில் ரயில் நிலையம் ஒன்றில் இசை எழுப்பும் பியானோ வடிவிலான படிக்கட்டு பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரேசில் நாட்டின் சவோ பாவ்லோ நகரில் இந்த புதுமையான படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள 34 படிகளில் பியானோ இசையை  எழுப்பும் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவற்றில் ஏறி இறங்கும்போது அவற்றுக்கு ஏற்ப இசை எழுப்பி பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது .

அந்த படிக்கட்டு. எஸ்கலேட்டர்கள், லிப்ட் போன்றவற்றை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்தும்போது அது உடல் பயிற்சியாக அமையும் என்பதை கருத்தில்கொண்டு அவ்வாறு படிக்கட்டுக்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த பியானோ படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved