நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » இந்த நீர்க் குழாயில் தண்ணீர் எப்படி வருகிறதுன்னு தெரியுமா?...

இந்த நீர்க் குழாயில் தண்ணீர் எப்படி வருகிறதுன்னு தெரியுமா?...


floating tap என்று சொல்லப்படுகிற இந்த நீர்க்குழாய்கள் உலகின் பல நாடுகளில் பிரபல்யமாக காணப்படுகிறது. அழகிற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நீர்க்குழாய்கள் அந்தரத்திலேயே இருக்கும். எப்படி இந்த பைப்பில் தண்ணி வருகிறதென்று பலர் தலையை பிய்த்துக் கொள்வார்கள்.
கவனமாக உற்றுப் பார்த்தால் நீர் வரும் பகுதியினூடாக நீர்குழாயை தாங்கிப்பிடிக்கும் கம்பியும், அதனைச் சுற்றி கண்ணாடி போன்ற குழாயும் காணப்படுவதே இதற்குக் காரணம்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved