நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » , , » புரோபசனல் லோகோ ( Professional Logo) ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

புரோபசனல் லோகோ ( Professional Logo) ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.


நிறுவனத்திற்கு முக்கியம் லோகோ (Logo) இன்றும் கூட சில பெரிய நிறுவனங்கள் லோகோ உருவாக்குவதில் போட்டி வைத்து சிறந்த லோகோவை தேர்ந்தெடுக்கிறது, லோகோ உருவாக்க நமக்கென்று எந்த மென்பொருள் அறிவும் தேவையில்லை ஆன்லைன் மூலம் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து அழகான லோகோ- வை எளிதாக நம் விருப்பப்படி உருவாக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



படம் 1
யார் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் நம் நிறுவனத்திற்கு தேவையான அழகான லோகோ பல விதமான டிசைன்களில் இருந்து தேர்ந்தெடுத்து உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : https://www.logaster.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Try it For Free என்ற பொத்தானை சொடுக்கி லோகோ உருவாக்க ஆரம்பிக்கலாம், என்னவெல்லாம் படங்கள் அல்லது குறிப்பிட்ட துறை சம்பந்தப்பட்ட பொருட்களின் டிசைன்கள் என அனைத்தையுமே கொடுக்கிறது. முதலில் லோகோவிற்கு தேவையான படத்தை தேர்ந்தெடுந்து அது என்ன வண்ணத்தில் இருக்க வேண்டும், எந்தத்திசையில் எந்த கோணத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என அனைத்தையும் நாமே தேர்ந்தெடுக்கலாம். லோகோ உருவாக்கியபின் நிறுவனத்தின் பெயர் தட்டச்சு செய்து லோகோவை முழுமையை அடையச்செய்யலாம். இலவசமாக லோகோ உருவாக்கும் வசதியும் இருக்கிறது, கண்டிப்பாக இந்தப்பதிவு லோகோ உருவாக்க நினைக்கும்

Share this article :
 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved