அன்று சனிக் கி ழமை, சூரியன் உச் சியை எட் டி விட் டி ருந்த நேரம். முஸ்லிம் பிர தேசம் ஒன் றி லி ருந்து ஊருக்குச் செல் வ தற் காக பஸ் வண் டியைக் காத்துக் கொண் டி ருந்தேன்.
திடீ ரென ‘அஸ் ஸ லாமு அலைக்கும்’ என்ற குரல் கேட்டு பின்னால் திரும் பினேன்.
நீண்ட தாடி யோடு தொப் பியும் அணிந் தி ருந்த ஓர் 70 வயது மதிக்கத் தக்க வயோ திபர் அவர். பதில் கூறி விட்டு பஸ் வரும் வழியை பார்த்துக் கொண் டி ருந்த என்னை சற்று அதட் டிய தொனியில் எங்கே போகி றீர்கள்-? எந்த ஊர்? போன்ற பல கேள் வி களை தமி ழிலும் சிங் க ளத் திலும் மாறி மாறிக் கேட்டுக் கொண் டே யி ருந்தார். அப் போ துதான் அவரை சரி யாக உற்று நோக் கினேன்.
அவர் மிக அலங் கோ ல மாக ஆடை அணிந் தி ருந்தார். ஒரு கையில் நீண்ட குடைக் கம் பியும் மறு கை யிலே சிறிய கத் தி யொன்றும் இருந் தன. வெவ் வேறு வித மான பாத ணி களை அணிந் தி ருந்தார். அவ ரது முழுத் தோற் றமும் அவர் ஒரு மன நிலை பாதிக் கப் பட் டவர் என் பதை மிகத் தெளி வா கவே எடுத்துக் காட் டி யது. அவ ரது கேள் வி க ளுக்கு அமை தி யாக பதி ல ளித் த வாறு நான் நின்று கொண் டி ருந் த வேளை 4 வயது மதிக் கத் தக்க ஒரு சிறு மி யோடு அவ் வந்த இளம் பெண் அந்த வயோ தி பரைப் பார்த்து மிக ஏள ன மாகச் சிரித்தாள். அழுது கொண் டி ருந்த குழந் தையை அவ் வ யோ தி பரைக் காட்டி பய மூட்டி அழு கையை நிறுத்தச் செய்தாள்.
p>
வீதியால் சென்று கொண் டி ருந்த இன்னும் சிலரும் அவ் வ யோ தி பரை மிகவும் கேவ ல மா கவே நோக் கினர். அவ ரது வய திற் கு ரிய எந்த மரி யா தையும் இல் லாமல் அவரை திட்டிக் கொண்டே சென் றனர். அவ் யோ திபர் வீதியின் குறுக்கே நடக்க ஆரம் பித் த போது அவ் வ ழியால் வாக னங் களில் பய ணித் த வர் களும் ''பைத் தி யக் காரா'' ''கிழவா'' என் றெல்லாம் அவரை திட்டித் தீர்த் தார்கள்.
அப் போது அவ் வீ தியால் ஒரு முச் சக் கர வண்டி வேக மாக வந்து கொண் டி ருந் தது. 20 வயது மதிக் கத் தக்க 4 இளை ஞர்கள் அதில் பய ணித்துக் கொண் டி ருந் தார்கள். வயோ திபர் வீதியின் நடுவே நின் றி ருந்தும் வேகத்தை குறைக் காமல் வந்து கொண் டி ருந்த முச் சக் கர வண் டி யி லி ருந்த ஓர் இளைஞன் வெளியே தொங்கிக் கொண்டு வயோ தி ப ர ருகே ‘‘கூ கூ’’ எனக் கத்திக் கொண்டு தனது கையால் அவ ரது முதுகில் அடித்தான் பின்னர் எல் லோரும் ஹா... ஹா...... என சிரித்துக் கொண்டே சென் றார்கள்.
வயோ திபர் தட்டுத் தடு மா றி ய வ ராக மெது மெது வாக நகர்ந்து சென்றார். இந்த நிகழ் வுகள் எனக்குள் மிகவும் கவ லையைத் தோற் று வித் தன. உண் மை யி லயே யாருக்கு மன நிலை பாதிக் கப் பட் டுள் ளது என என்னை சிந் திக்கத் தூண் டி யது. இது ஒரு சம் பவம் மட் டுமே. இது போன்ற பல சம் ப வங்கள் தினந் தோறும் எமது சமூ கத்தில் இடம் பெற்றுக் கொண் டுதான் இருக் கின் றன.
பள் ளி வா ய லுக்கு தொழு கைக் காக வந் தி ருந்த சேர்ட் அணி யாத மூளை வளர்ச்சி குன் றிய (Down Syndrome) ஒரு சிறுவன் பள் ளி வா யலை விட்டு அடித்து விரட் டப் பட் டமை, திரு மண வீட்டில் தனது வயிற்றுப் பசியை தீர்த் துக் கொள்ள வந்த ஓர் ஏழைச் சிறுவன் வெறும் வயிற் றோடு திருப் பி ய னுப் பப் பட் டமை, வாய் பேசாத ஒரு சகோ தரன் வீதியால் சென்று கொண் டி ருந் த போது சிறு வர்கள் சைகைப் பாசையால் அவனைக் கேலி செய் தமை போன் றவை மிக அண் மைக் காலத்தில் நான் கண்ட சில சம்ப வங் க ளாகும்.
ஏன் எமது சமூகம் இப் படி இருக் கி றது? நோயாளி ஒரு வரை அல் லது மன நிலை பாதிக் கப் பட்ட ஒரு வரை அல் லது அங்கக் குறை பாடு உடை ய வர் க ளையோ கேவ ல மாகப் பார்க்கும் கீழ்த் த ர மான பண்பு ஏன் இன்னும் நம் மோடு ஒட்டிக் கொண் டி ருக் கின் றது?
மன நோய் க ளி லேயே Mood disorders, behavioural disorders, Personality disorders என பல வகை யுண்டு. இந் நோய்கள் உள்ள அனை வ ரையும் பைத் தியம் என நாம் முத் திரை குத் தி விட முடி யாது. Schizophrenia (ஸ்கிட் ஸோ பி ரீ னியா) எனும் மிக அரி தான நோய் மட் டுமே (குணப் ப டுத் து வ தற்கு மிகவும் கடி ன மா னது) பைத் தியம் (Madness) என வரை ய றுக் கப் ப டு கின் றது. ஏனை யவை மருத் து வத்தால் (அல் லாஹ்வின் உதவி யோடு) குணப் ப டுத்தக் கூடியவையாகும். Depression (டிப் ரஸ்ஸன்) எனப் படும் மன அழுத்தம் உலகில் 12.5% வீத மா னோரில் (எட்டில் ஒரு பங் கினர்) காணப் ப டு வ தாக ஆய் வுகள் கூறு கின் றன. இதுவும் மன நோய்தான். ஆனால் இவர் களை நாம் பைத் தியம் என்று கூறி விட முடி யாது.
உண் மையில் என்னைப் பொறுத் த வ ரையில் எமது சமூ கத்தில் காணப் படும் சிறிய இல குவில் குணப் ப டுத் தி விடக் கூடிய மன நோய் உள் ள வர் க ளையும், அங்க குறை பாடு உடை ய வர் க ளையும் எமது சமூ கம்தான் முழு மை யான பைத் தி ய மாக மாற்றி விடு கின் றது. மிகவும் கரி ச னை யோடு உள ஆறுதல் அளிக் கப் பட வேண் டி ய வர்கள் எமது சமூ கத்தில் உள் ள வர் க ளா லேயே மிக மோச மான மன அழுத் தங் க ளுக் குள் ளாக் கப் ப டு வ தனால் தான் அவர்கள் நிரந் தர மன நோ யா ளி க ளாக பைத் தி யங் க ளாக மாறி விடு கின் றனர். மிகச் சாதா ரண அங்கக் குறை பா டு டை ய வர் களைக் கூட எம் ம வர்கள் மிக மோச மான மன அழுத் தங் க ளுக் குள் ளாக் கி ய தனால் அவர்கள் பைத் தி ய மாக மாறி விட்ட கசப் பான உண் மைகள் எமது சமூ கத்தில் மலிந்து கிடக் கின் றன.
இவை குறித்து நாம் அனை வரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மிகப் பெரும் அர சியல் தலை வர் க ளோடு நபி (ஸல்) அவர்கள் கலந் து ரை யாடிக் கொண் டி ருந் த போது பார் வை யற்ற உம்மி மக்தூம் (ரழி) அவர்கள் அங்கே வந் த வேளை நபி ய வர்கள் முகத்தை திருப் பி யதைக் கண் டித்து இறை வசனம் அரு ளப் பட் டதை நாம் மறந் து விட முடி யாது. எனவே இச் சமூக நோயை வேரோ ட ழிப் ப தற்கு நாம் அனை வரும் முயற் சிக்க வேண்டும்.
வீட்டில் பெண்கள் குழந் தை களை சமா ளிப் ப தற்கோ அல் லது சோறூ ட்டுவ தற்கோ முடவன் வருகி றான், ஊமையன் வரு கிறான், ஒற்றைக் கண் ண னிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று கூறும் அங்கக் குறை பா டு டை ய வர் களை அவ ம திக்கும் ஈனச் செ யலை கண் டிப் பாக நிறுத்த வேண்டும். மாறாக அங்கக் குறை பாடு டைய வர் க ளையும், நோயா ளிகள், வயோ தி பர் களை போன்று அன் போடு நோக்க வேண்டும் என் பதை பெற்றோர் பிள் ளை க ளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பாட சா லை க ளிலும் மத் ர ஸாக் க ளிலும் இவ் வி ட யங்கள் பாடத் திட் டத்தில் உள் ள டக் கப் பட்டு பிள் ளை களை விழிப் பு ணர் வூட்ட வேண்டும். குத்பா மேடை க ளிலும் பிர சா ரங் க ளிலும் இஸ் லா மிய பண் பாடு கற்றுத் தரப் படல் வேண்டும். இது விட யத்தில் ஆசி ரி யர்கள், மெள ல விமார் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் அங்கக் குறைபாடுடையவர்களுக்கும் நோயாளிகள், மனநோயாளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். அத்தோடு விசேட தேவையுடையோருக்கான பராமரிப்பு நிலையங்கள், விசேட வசதிகளுள்ள கல்விக் கூடங்கள் என்பன அமைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.
இவற்றை புறக்கணித்துவிட்டு இச்சமூக நோய் எம்மை விட்டு நீங்குவதற்கு நாம் முயற்சிக்கவில்லையாயின், நாம் அனைவரும் இறைவனின் தண்டனை யிலிருந்து தப்பமாட்டோம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
Vidivelli
.
No comments:
Post a Comment