பல் க லைக் க ழக பகி டி வ தைக்கு இன்று பாரிய அளவில் எதிர்ப் புகள் கிளம் பி யி ருக் கின் றன. இதனால் பலரும் பாதிக் கப் பட் டு வ ரு கிறார். இதனை சமா ளிக்க உயர் கல் வி அ மைச்சு பெரும் சவால் களை எதிர் கொள் கி றது.
இந்த சூழ் நி லையில், பாட சாலை மாண வர் க ளி டத் திலும் பகி டி வதை எனும் நோய் தீவி ர மாக பரவி வரு கி றது. இது ஒரு ஆரோக் கி ய மான கல்விச் சூழ லுக்கு அறி கு றி யல்ல . இவ் வா றான சம் பவங்கள் பாட சா லை யி னதும் சமூ கத் தி னதும் நற் பெ ய ருக்கு கலங் கத் தையே ஏற் ப டுத்தும்
இதனை தற் போது நமக்கு கிடைக் கப் பெறும் சம் ப வ மொன்று உணர்த் து கின் றது.
அத் த கை தொரு தகவல் எங் க ளுக்கு அறி யக் கி டைத் தி ருந் தது.
குரு ணாகல் பர க ஹ தெ னிய தேசிய பாட சா லையில் உயர் தரம் வர்த் த கப் பி ரிவில் கல்வி பயிலும் எம்.டீ.எம். சகி லத்தீப் என்ற மாணவன் அதே வகுப்பை சேர்ந்த இன்னும் சில மாண வர் களால் மோச மாக தாக் கப் பட் டுள்ளார்
கடந்த புதன்கிழமை (05.06.2013) அன்று இடம் பெற்ற இந்த சம் ப வத்தால் மோச மாக பாதிக் கப் பட் டுள்ள குறித்த மாணவன் தற் போது குரு ணாகல் பெரிய வைத் தி ய சா லையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இதனால், எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் இடம் பெ ற வி ருக்கும் உயர் தர பரீட் சையில் தேற் ற மு டி யாமா என்ற நிலை அம் மா ண வ னுக்கு ஏற் பட் டுள் ளது.
சம் பவ தினம் புதன்கிழமை (05.06.2013) வழமை போன்று காலை 6.20க்கு இப்பா கமு வயில் உள்ள தனது வீட்டில் இருந்து பாட சா லைக்கு புறப் பட் டி ருக் கிறார். 7.30 அளவில் பாட சா லைக்குள் நுளைந்து தனது வகுப் ப றைக்கு சென் றி ருக் கிறார். பரீட் சைக் காக வகுப்பு தயார் நிலையில் இருக்க. தனது நண் பர்கள் ஒரு சிலரை தவிர வேறு எவரும் வகுப் புக்குள் இருந் த தாக தெரி ய வில்லை என சம் ப வத்தை விப ரிக் கிறார் சகி.
”நான் வகுப் புக்குள் இருந்தேன். என்னை தாக் கு வ தற்கு திட் ட மிட் டி ருப் பதை நண்பர் ஒருவர் இரகசிய மாக தெரி வித்தார். என்னால் வெளி யில் செல்ல முடிய வில்லை. அதி பரோ ஆசி ரி யரோ எமது வகுப் பறை பக் க மாக வந்தால் விட யத்தை தெரி யப் ப டுத் தலாம் என் றி ருந்தேன்.
இப் படி எவரும் இந்த பக்கம் வர வில்லை. அப் போது வகுப் புக்கு நுளைந்த எமது வகுப் பைச் சேர்ந்த வர்கள் உடனே என்னை தாக் கி னார்கள். முதுகு, தலை, கை, கால் என எல்லா இடத் திலும் அடிக்க நான் மயக் க முற்று கீழே விழுந் து விட்டேன். அதற்கு பிறகு சில நிமி டங்கள் எனக்கு என்ன நடந் தது என் பதை என்னால் உணர முடி ய வில்லை.
மீண்டும் எனக்கு தண்ணீர் உற் று வ துபோல் இருக்க, மயக்கம் ஓர ளவு தெளிந் தது. அதன் போது ‘இவன் மயங் கி யது போல் நடிக் கி றான்டா’ எனக்கூறி மீண்டும் அடித் தார்கள். எனது தலையை பிடித்து மேசையில் அடித் தார்கள். அப் போது, ‘இவனை வேறு இடத் துக்கு கொண் டுபோய் அடிப்போம்’,
‘எனக்கும் அடிப் ப தற்கு வாய்ப்பு தா’ என் றெல்லாம் அவர்கள் கூறி யது எனக்கு தெரிந்தது. பின்னர் நான் மீண்டும் மயங் கி விட்டேன்.
அதற்கு பிறகு என்னை வைத் தி ய சா லைக்கு கொண்டு சென் றது தான் நினைவில் இருக் கி றது என பெருமூச்சு விடு கிறார் சக்கி.
மாவத் து கம வைத் தியசாலையில் முதலில் அனு ம திக் கப் பட் டவர். அங் கி ருந்து சிகிச் சை க ளுக் காக குரு ணாகல் பெரிய வைத் திய சாலைக்கு அம் பி யூலன்ஸ் வண்டி மூலம் அனுப்பி வைக் கப் பட் டி ருக் கிறார். தொடர்ந்தும் இந்த கட் டுரை எழு தப் படும் வரை (12.06.2013) குறித்த மாணவன் வைத் தி ய சா லையில் சிகிச்சை பெற்று வரு கின்றார்.
தற் போது சகி லத் தீ புக்கு 18 வய தா கின் றது. ஐந்து வரு டங் க ளுக்கு முன்னர் தனது தாயை இழந்த அவ ருக்கு 13 வய து டைய ஒரு சகோ த ரியும் இருக் கிறார். தந்தை மறு மனம் செய் துள்ள நிலையில் அவ ருக்கு இன் னு மொரு மகனும் இருக் கின் றது. சகி தந் தையின் சகோ த ரி யி னா லேயே (மாமி) பரா ம ரிக் கப் பட்டு வரு கின்றார்.
சகி லத் தீ பிற்கு பல மாக தலையில் தக் குதல் நடத் தப் பட் டுள் ளதால் முன் னானின் நரம்பு வில கி யி ருப் ப தாக வைத் திய பரி சோ தனை தெரி விக் கின் றது. இதனால் வலிப்பு ஏற் ப டு கி றது. இந்த சம் ப வத் துக்கு அவ ருக்கு வலிப்பு நோய் இருக் க வில்லை. எனினும் இந்த சம் ப வத் திற்கு பின்னர் இது வரை ஐந்து தடை வைகள் வலிப்பு ஏற் பட் டுள் ள தாக தெரி ய வ ரு கி றது. எனினும் அவர் தொடர்ந்து நீண்ட நாட் க ளுக்கு வைத் தியம் செய்ய வேண் டிய நிலை ஏற் பட் டுள் ளது.
சகியின் பாது கா வ லர்கள் சம் பவ தினத் தன்று மாவத் து கம பொலிஸில் சம் பவம் தொடர்பில் முறை யிட் டுள் ளனர். பாட சா லையில் இப் பா க மு வவைச் சொந்த இட மாக கொண்ட சகி லத்திப் பாட சா லையில் அமை தி யான மாண வ னா கவும் ஒழுக் க மிக்க மாண வ னா கவும் இருந்து வரு கிறார். அவர் மீது குற்றம் சுமத் தப் பட்டு இதுவரை எந்த முறைப் பாடும் பாட சாலை ஒழுக் காற்று குழு விற்கு தெரி விக் கப் பட் ட தில்லை என அந்த குழு ஆசி ரியர் ஒருவர் தெரி வித்தார்.
அத் தோடு சகி பேச்சி திறமை மிக் கவர். பாட சாலை மற்றும் வெளிக் கள பேச்சு, விவா தப் போட் டி களில் கலந் து கொள்வார். குரு ணாகல் மாவட்ட மாணவர் பாராளு மன் றத் திலும் உறுப் பி ன ராக பாட சாலை தெரிவு செய் தது. அத் தோடு வடமேல் மாகாண நிகழ் வொன்றின் போது தமிழ் மொழி அறி விப் பா ள ராக இவரை பாசாலை தெரிவு செய்து அனுப் பி ய தாக பாட சாலை வட் டா ரங்கள் தெரி விக் கின் றன.
இவ் வாறு பாட சா லையில் வெளி யி டத்து மாணவன் ஒரு வ னுக்கு முக் கி யத் து வ மிக் க வ னாக இருப் ப தா னது சில ருக்கு பிடிக் கா மை யினால் இத் தாக் குதல் நடத் தப் பட் டி ருக் கலாம் என் கிறார் சகி.
விடயம் தொடர்பில் அதி பரை தொடர் பு கொண்ட போது சம் பவம் தொடர்பில் குடும் பத் தினர் பொலிஸில் முறை யிட் டுள் ள தா கவும் மாணவன் வைத் தி ய சா லையில் இருப் ப தா கவும் அதிபர் தெரி வித்தார். ஏற் க னவே சகி லத் தீ புக்கு பாட சா லையில் சில அசா தா ரண சம் ப வங்கள் இடம் பெற் ற தா கவும் அவர் தெரி விக் கிறார்.
நான் உயர் தரம் கற் ப தற் காக பர க ஹ தெ னிய தேசிய பாட சா லையை தெரிவு செய்தேன். பாட சா லைக்கு சேர் தத முதல் எனக்கு அங்கு பகி டி வ தைகள் இடம் பெற் றன. ஆனால், அதனை நான் கண் டு கெள் ள வில்லை. ஏனெனில், இவை மாண வர் க ளி டத்தில் சாதா ர ண மாக இடம் பெரும் விட ய மாக இருப் ப தாக கரு தினேன்.
எமது வகுப் பினர் என் னோடு சக ஜ மா கவே பழ கினர். சிரேஷ்ட மாண வர் களே எனக்கு இவ் வாறு செய் தார்கள். இருப் பினும் காலப் போக்கில் அதுவும் குறைந்து சென் றன. ஆனால், கடந்த சில மாதங் க ளா கவே எனது வகுப்பைச் சேர்ந்த சிலரால் நான் துன் பு றுத் தப் பட்டேன்.
அத் துடன், கடந்த மூன்று மாதங் க ளுக்கு முன்னர் என்னை தெலை பே சியில் தொடர் பு கொண்ட எனது வகுப்பைச் சேர்ந்த ஒருவர், ‘நீ பாடசாலைக்கு வராதே. மீறிவந்தால், உன்னை கொலை செய்வேன்’ என மிரட்டினார்.
இதனை நான் அதி ப ருக்கு தெரி யப் ப டுத் தினேன். எனது வீட்டார் விட யத்தை அறிந்து என்னை பாட சா லைக்கு அனுப்ப விரும் ப வில்லை. இதனால் நீண்ட நாட் க ளாக பாட சா லைக்கு செல் லவும் இல்லை. இருப் பினும் அதிபர் எனக்கு சரி யான பாது காப்பு தரு வ தாக உறு தி ய ளித்த பின்னர் நான் பாட சா லைக்கு சென்றேன்’’ என்றார் சகி.
பகி டி வ தைக்கும் பலி வாங் களும் மாண வர் க ளி ட மி ருந்து கலைக் கப் பட வேண் டிய ஒரு விட ய மாக இருக் கின் றது. சகி லத் தீபின் நிலைமை எந்த பாட சா லை க ளிலும் எந் த வொரு
மாண வர் க ளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதே எல்லோரினதும் அவாவாகும்
No comments:
Post a Comment