கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தை அண்டிய வாவியில் வருட இறுதிப் பகுதியில் பாம்பு போன்ற ஒருவகை உயிரினம் வருவது வழமையான ஒரு நிகழ்வாக மாறிவிட்ட நிலையில், இன்றும் கல்லடி பாலத்தின் கீழ்ப் பகுதியிலுள்ள வாவியில் அதிகளவான குறித்த பாம்புகள் கூட்டங் கூட்டமாக அலைந்து திரிவது எமது கமராக்களில் பதிவாகியுள்ளது.







Thnx :- Zajilnews network






No comments:
Post a Comment